சிக்ஸ்த்சென்ஸ்

அறிவுசார் நூல்களை அதிகபட்ச தரத்துடன் கொண்டுவரவேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன் தொடங்கப்பட்டது சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்.

சமூகம், அரசியல், வரலாறு, பொருளாதாரம், சுயமுன்னேற்றம், வர்த்தகம், ஆன்மிகம், மருத்துவம் என்று பல துறைகளில் இருந்து சுமார் இருநூறுக்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான தரமான புத்தகங்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதில் தீவிர கவனம் செலுத்திவருகிறது.

உள்ளடக்கத்தில் ஆழமான அக்கறையைச் செலுத்தும் அதேவேளையில், புத்தகத்தை நேர்த்தியாக வடிவமைப்பதிலும் அழகுற அச்சிடுவதிலும் அதிகபட்ச ஆர்வத்தைச் செலுத்துகிறது சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்.

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

 

video

 

video

 

video

 

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %