about us

ஆறாம் பார்வை - இது சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸின் மின்னிதழ்.

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், அவை குறித்த விவாதங்களையும் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்துடன் ஆறாம்பார்வை தொடங்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், துறைசார் நிபுணர்கள் ஆகியோரின் கருத்துகளுடன் ஆறாம்பார்வையில் கட்டுரைகள் வெளியாகும்.

வல்லுநர்களுக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும் இடம் உண்டு. ஆறாம்பார்வையில் கட்டுரை எழுத விரும்புவோர் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.   என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கட்டுரைகளை அனுப்பலாம்.

தேவைக்கு ஏற்ப கட்டுரையைச் சுருக்கவும் மாற்றியமைக்கவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு.

நீங்கள் அனுப்பும் கட்டுரைகளைப் பிரசுரம் செய்யும் அல்லது நிராகரிக்கும் உரிமை ஆசிரியருக்கானது.

கட்டுரைகள் குறித்த உங்களுடைய கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

 

video

 

video

 

video

 

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %