கச்சத்தீவு: தமிழக மீனவர்களின் தன்னுரிமைப் போராட்டம்
ஆசிரியர்: ஆர். முத்துக்குமார்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்துக் களமிறங்கும் இந்திய அரசு... 

இங்கிலாந்தில் சீக்கியர்கள் தாக்கப்பட்டால் உடனடியாக அதைக் கண்டிக்கும் இந்திய அரசு...

 

கலவரங்கள் உருவாகும் இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்காகக் கவலைப்பட்டு, அந்த நாட்டுத் தூதரகங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் இந்திய அரசு...

அமெரிக்காவில் பிரச்னைகளுக்கு ஆளாகும் குஜராத்திகளுக்காகக் குரல் கொடுக்கும் இந்திய அரசு...

கேரள மீனவர்களைச் சுட்டுக்கொன்ற இத்தாலியர்களுக்கு எதிராக இத்தாலியுடன் ராஜீய உறவையே முறித்துக்கொள்ளும் அளவுக்குச் செல்லும் இந்திய அரசு...

தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொல்லும் இலங்கைக் கடற்படையினரைத் தடுக்கும் விஷயத்தில் மட்டும் அசைவற்று இருப்பதன் பின்னணி என்ன?

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் அரசியலை விவரிக்கும் இந்தப் புத்தகம், ஒப்பந்தத்தில் இருக்கும் சிக்கலான அம்சங்கள் பற்றிய தெளிவான சித்திரத்தைக் கொடுக்கிறது.

 

Read 2755 times
Rate this item
(0 votes)
Super User

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Mauris hendrerit justo a massa dapibus a vehicula tellus suscipit. Maecenas non elementum diam.
Website : smartaddons.com
More in this category : « தளம் ஆளுமை

Get connected with Us

Subscribe to our newsletter

கோப்பு

தியேட்டர்

பில்கேட்ஸ் வாழ்க்கை வரலாறு

 

video

 

video

 

video

 

video

நிகழ்வுகள்

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %